sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ... (14.07.2025) சென்னை

/

இன்று இனிதாக ... (14.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (14.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (14.07.2025) சென்னை


ADDED : ஜூலை 14, 2025 01:50 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 மகா சங்கடஹர விநாயகர் கோவில்

த.புருஷோத்தமனின் 'விநாயகர் பெருமை' சொற்பொழிவு - -மாலை 6:30 மணி. இடம்: வி.ஜிபி., சாந்தி நகர் விரிவு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம்

கமல் சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் -- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 நாகாத்தம்மன் கோவில்

பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.

 சுந்தர விநாயகர் கோவில்

அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

உபன்யாசம்: நாரத பக்தி சூத்திரம்: கணபதி சர்மா - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.






      Dinamalar
      Follow us