ADDED : டிச 14, 2025 05:01 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை ஐந்தாவது சோம வாரத்தை முன் னிட்டு, 1008 சங்கு ஸ்தாபனம் - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை அனுமார் லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி. கூரத்தாழ்வார் திருநட்சத்திர விழா- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய் யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூ ரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே.நகர்.
பொது இசை விழா ஜெயலட்சுமி சேகர் வீணை இசை நிகழ்ச்சி - -மாலை 4:30 மணி. ஜெயந்தின் புல்லாங்குழல் நிகழ்ச்சி- - மாலை 6:30. இடம்: ராம மந்தரம் திருமண அரங்கு, நங்கநல்லுார்.
கைவினை பொருட்கள் கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி - -காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ், கண்காட்சி அரங்கம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
தமிழக அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை, சென்னை.
