தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (15.06.2026) சென்னை

 இன்று இனிதாக ... (15.06.2026) சென்னை

 இன்று இனிதாக ... (15.06.2026) சென்னை


ADDED : ஜூன் 15, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  செல்லியம்மன் கோவில் சண்டி ஹோமம் -- காலை 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: பிரதான சாலை, வேளச்சேரி.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 ரத்ன விநாயகர் - துர்க்கை அம்மன் கோவில் மண்டல பூஜை -- காலை 8:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 வினை தீர்த்த விநாயகர் கோவில் மண்டல பூஜை -- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us