ADDED : ஜூலை 15, 2025 12:26 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
திருவாரதனம், காலை 6:15 மணி, நரசிம்மர் விடையாற்றி உற்சவம், மாலை 4:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
வரசித்தி விநாயகர் கோவில்
கும்பாபிஷேக நிறைவை தொடர்ந்து, 48 நாட்கள், மண்டாலபிஷேகம் துவக்கம், காலை 8:00 மணி. இடம்: புழுதிவாக்கம்.
செங்கழனி அம்மன் கோவில்
கும்பாபிஷேக நிறைவை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் துவக்கம், காலை 8:00 மணி. இடம்: புழுதிவாக்கம்.
கந்த கோட்டம்
மகா கும்பாபிஷேகம், நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, மாலை 5:00 மணி. இடம்: முத்துகுமார் சுவாமி கோவில், பூங்காநகர்.
வாராகி அறச்சபை
பஞ்சமி வாராகி அபிஷேகம், காலை 6:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம், மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
உபன்யாசம், நாரத பக்தி சூத்திரம், கணபதி சர்மா, மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.