தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (16.04.2026) சென்னை

 இன்று இனிதாக ... (16.04.2026) சென்னை

 இன்று இனிதாக ... (16.04.2026) சென்னை


ADDED : ஏப் 16, 2026 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் அமாவாசையை முன்னிட்டு, விடையாற்றி கலை விழாவில், கதக் நடன, நாடக விளக்க காட்சி- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

அபயம் பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை -- காலை 6:00 முதல். இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் -- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

வட்டபாறை அம்மன் உத்சவம் ஏழாம் நாளில், வட்டபாறை அம்மன் உற்சவ தாயார், கதம்ப பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் எழுந்தருளி மாட வீதி உத்சவம் - இரவு 7:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

பொது கொரிய உணவு திருவிழா கொரியாவின் புகழ் பெற்ற தெரு உணவுகளை சுவைக்கலாம் - பகல் 12:00, மாலை 6:30 மணி. இடம்: லிட்டில் சாய் உணவகம், 6வது அவென்யூ, பெசன்ட்நகர், 2வது அவென்யூ, அண்ணாநகர் கிழக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us