தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (16.07.2025)

இன்று இனிதாக (16.07.2025)

இன்று இனிதாக (16.07.2025)


ADDED : ஜூலை 16, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தட்சணாமூர்த்தி கோவில்

 வடகுருஸ்தலம்- தட்சணாமூர்த்தி கோவிலில் பாலாலயம் - இரண்டாம் கால யாக வேள்வி, அத்திப்பலகையில் பரிவார மூர்த்திகள் கண் திறப்பு பாலாலய அபிஷேகம் - காலை 10:30 முதல் பகல்- 12:00 மணி வரை. இடம்: சன்னிதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.

கந்த கோட்டம்

 மஹா கும்பாபிஷேகம் - காலை 10:15 மணி முதல் 11:15 மணி வரை. ஸ்ரீதேவசேனா திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. இடம்: கந்தகோட்டம் கந்தசுவாமி கோவில் என அழைக்கப்படும், முத்துக்குமார சுவாமி கோவில், ராசப்ப செட்டி தெரு, பிராட்வே.

பார்த்தசாரதி கோவில்

 நரசிம்மர் விடையாற்றி திருமஞ்சனம்- - மாலை 4:30 மணி. புஷ்ப பல்லக்கு புறப்பாடு - -இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

 சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

வரசித்தி விநாயகர் கோவில்

 கும்பாபிஷேகம் நிறைவை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டாலபிஷேகம் - -காலை 8:00 மணி. இடம்: புழுதிவாக்கம்.

செங்கழனி அம்மன் கோவில்

 கும்பாபிஷேகம் நிறைவை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் -- காலை 8:00 மணி. இடம்: புழுதிவாக்கம்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

 சஷ்டி அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

 நாரத பக்தி சூத்திரம்: கணபதி சர்மா - மாலை 6:00 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

பொது

திருமுருகன் திருமண மண்டபம்

 கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us