/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக .... (16.11.2025) சென்னை
/
இன்று இனிதாக .... (16.11.2025) சென்னை
ADDED : நவ 16, 2025 02:18 AM
ஆன்மிகம் அயோத்தியா மண்டபம் வித்யா ஷ்யாம்சுந்தரின், ஸ்ரீஏக்நாத் அம்ருதவாணி அபங்க சங்கீர்த்தனம், மாலை 6:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
ஆதி சிவன் கோவில் மல்லிகேஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் 176வது இறைபணி, காலை 8:00 மணி முதல். இடம்: கங்கா பவானி அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் பின்புறம், குன்றத்துார்.
பொது ஸ்ரீராம் ஹால் அக்ரஹாரம் குரூப் சார்பிலான 7ம் ஆண்டு வேதிக் வில்லேஜ் கண்காட்சி - 2025. காலை முதல் 9:00 மணி முதல். இடம்: கருமாரியம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.
ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர் மதுரத்வானி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி, நாம சங்கீர்த்தனம், பங்கேற்பு: ரமணன், குமாரி பிரசாந்தி குழு, வீரமணி ராஜு, காலை 10:30 மணி. இடம்: லஸ் முனை அருகில், மயிலாப்பூர்.

