தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (17.10.2025)

இன்று இனிதாக (17.10.2025)

இன்று இனிதாக (17.10.2025)


ADDED : அக் 17, 2025 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2025 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 3:30 மணி, பார்த்தசாரதி பெருமாள் பெரியவீதி புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார, ஊஞ்சல் விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது ஜப்பான் திரை திருவிழா ஜப்பானிய திரைத் திருவிழா - 2025, மாலை 6:00 மணி, இடம்: 'ஜியோதெ' இன்ஸ்டிடியூட், ரட்லேண்ட் கேட் 5வது தெரு, ஆயிரம் விளக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us