ADDED : மே 17, 2026 03:45 AM
ஆன்மிகம் தண்டீஸ்வரர் கோவில் கோவில் துாய்மை பணி - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
திருநாகேஸ்வரம் கோவில் அப்பர் தேவாரம்: மெய்யப்பன் - -மாலை 6:00 மணி முதல். இடம்: குன்றத்துார்.
சைவநெறி வகுப்பு இலவச கோடை கால சைவ நெறி அடிப்படை வகுப்புகள் - காலை 10:00 மணி முதல். இடம்: நால்வர் இறைப்பணி மன்றம், அருள் முருகன் நகர் பிரதான சாலை, கீழ்க்கட்டளை.
குருஸ்தலம் புருஷோத்தம மாத ஸத் ஸங்கம்: வித்யா ஷியாம் சுந்தர் - மாலை 6:30 மணி. இடம்: 41, திலகர் தெரு, நிலமங்கை நகர், ஆதம்பாக்கம்.
பிரேமிக விட்டலன் சுவாமி கோவில் நாம் சங்கீர்த்தனம்: ஜெயராம பக்த மண்டி குழுவினர் - மாலை 4:00 மணி. இடம்: விட்டலாபுரம், ஆரம்பாக்கம்.
வினை தீர்த்த விநாயகர் கோவில் இலவச கயிலாய வாத்திய பயிற்சி வகுப்பு - நடத்துபவர்: குமரவேல் - காலை 10:00 மணி. இடம்: பிரதான சாலை, வேளச்சேரி.
பொது நுால் வெளியீட்டு விழா உளவியல் ஆலோகர் மற்றும் எழுத்தாளரின் 'நெஞ்சொடு கிளத்தல்' நுால் வெளியீடு, மதியம் 2:55 மணி முதல். இடம்: சென்னை சமூக பணி கல்லுாரி, 32, காசா மேஜர் சாலை, எழும்பூர்.
பணி ஆணை டிரோன் பைலட் பயிற்சி முடித்தோருக்கு பணி ஆணை, கோடை கால பறை, தேவராட்டம், ஓவிய பயிற்சி முகாம் தொடக்கம், காலை 10:00 மணி முதல். இடம்: முதல் தலைமுறை கற்றல் மையம், கண்ணகி நகர்.
கைவினை, ஆடைகள் கண்காட்சி கலா உற்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடைகள், நகை, உணவுக் கண்காட்சி - கா லை 11:00 மணி. இடம்: அருள்முருகன் டவர்ஸ், 200 அடி சாலை, பழைய பல்லாவரம் .
கைவினை கண்காட்சி ஹஸ்தகலா சார்பில், கைவினை கைத்திறப் பொருட்கள் கண்காட்சி - காலை 11:00 மணி. செல்லப்பிராணிகள் தத்தெடுப்பு - மாலை 4:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
இலவச தற்காப்பு கலை வகுப்பு தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் பற்றி கோடை கால சிறப்பு வகுப்பு - நேரம்- மாலை 5:00- மணி முதல் 7:00 மணி வரை. இடம்: அஐய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, மேடவாக்கம்.
