தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (18/04/25)

இன்று இனிதாக (18/04/25)

இன்று இனிதாக (18/04/25)


ADDED : ஏப் 17, 2025 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 11:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பிரம்மோற்சவத்தில் சூர்ணாபிஷேகம், காலை 5:30 மணி. பெருமாள் ஆனந்த விமான புறப்பாடு, காலை 6:15 மணி. யானை வாகன புறப்பாடு, இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணி. விடையாற்றி கலை விழாவில், 'வேதமும் வேள்வியும்' எனும் தலைப்பில் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் சொற்பொழிவு, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

பெலா பெஸ்ட்

பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.

இசை நிகழ்ச்சி

ஸ்ரேயா பட்டாச்சார்யா, கிளிமென்ட் ரூனேவின் ஜாஸ் இசை நிகழ்ச்சி. அனுமதி இலவசம், இரவு 7:00 மணி. இடம்: ஹயாத் ரெசிடென்சி, தேனாம்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us