/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக... (18.05.2025) சென்னை
/
இன்று இனிதாக... (18.05.2025) சென்னை
ADDED : மே 17, 2025 09:18 PM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
வரதர் திருமஞ்சனம்- -- காலை 9:00 மணி. குதிரை வாகன புறப்பாடு- - மாலை 5:00 மணி. ஆளவந்தார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
சிங்காரவேலர் வசந்த விழா ஆறாம் நாளை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சஷ்டியை முன்னிட்டு சிங்கார வேலர் சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
*நாகாத்தம்மன் கோவில்
பாலமுருகனுக்கு சஷ்டி அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயண புரம்.
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* தண்டீஸ்வரர் கோவில்
சுகுமாரன் தலைமையிலான உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
* கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம் -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
* சிவசக்தி விநாயகர் கோவில்
கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு -- காலை 10:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.
* டன்லப் மைதானம்
சங்கு நாதம் பயிற்சி வகுப்பு - அம்பத்தூர்.
* காளத்தீஸ்வரர் கோவில்
குமரவேல் தலைமையிலான மல்லிகேஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் பணி -- காலை 8:00 மணி. இடம்: எளவூர் அருகில், சுண்ணாம்புகுளம்.
* அர்க்கீஸ்வரர் கோவில்
திருவாசக விண்ணப்பம் -- காலை 9:00 மணி. இடம்: சக்தி சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
- பொது -
* கைவினை பொருட்கள் கண்காட்சி
கைவினை பொருட்கள், ஆடைகள், புராதன பொருட்கள் குறித்த சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: நெக்சஸ் விஜயா மால், வடபழனி.
***
* புத்தக வாசிப்பு நிகழ்வு
கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட்நகர்.
***
* நடன நிகழ்ச்சி
நடனத் திறமையை வெளிப்படுத்தம், 14 வயதிற்கு மேற்பட்ட இளம் தலைமுறைகளுக்கு, 'கிரான்ட் ஸ்கொயர் டேலன்ட் ஹன்ட்' எனும் நிகழ்ச்சி - பகல் 12:00 மணி. இடம்: பி.வி.ஆர்., கிரான்ட் மால், வேளச்சேரி.
***
* இசை நிகழ்ச்சி
'விழி மூடி யோசித்தால்' எனும் எம்.எஸ்.வி., முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை இசையமைத்த பாடல்களின் இசை நிகழ்ச்சி- - மாலை 6:30 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், ஜார்ஜ்டவுன்.
***
* பர்னிச்சர் எக்ஸ்போ
வீட்டிற்கு தேவையான அனைத்து பர்னிச்சர் பொருட்கள் அடங்கிய பர்னிச்சர் எக்ஸ்போ - காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.