ADDED : ஜூலை 17, 2025 11:58 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
திருவாரதனம் - -காலை- 6:15 மணி. வேதவல்லி தாயார் புறப்பாடு- - மாலை 6:00 மணி. ஆஸ்தானம்- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம் - -காலை 8:30 மணி. ஆடி வெள்ளி முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஓம் கந்தாஸ்ரமம்
மாதா புவனேஸ்வரி அபிஷேகம் - காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
வீராத்தம்மன் கோவில்
சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
தண்டீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம் - காலை 10:00 மணி சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
உபன்யாசம், குரு பக்தி: ஆனந்த் தயாநிதி - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பொது
கிலோ புத்தக கண்காட்சி
திரில்லர், ரொமான்ஸ், பயோகிராப்பி என பலதரப்பட்ட, 10 லட்சம் புத்தகங்கள் அடங்கிய புத்தக கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.
கலா உத்சவம்
கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவைகளுடன், 100 அரங்கங்கள் கொண்ட கலா உத்சவம்- - காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ் வளாகம், திருவான்மியூர்.
கலவை திருவிழா
'ஸ்ரேயா நாகராஜன் கலை வளர்ச்சி மையம்' சார்பில், ஆட்டம், பாட்டம், இசை உள்ளிட்ட கலவை திருவிழா- - மாலை 5:00 மணி. இடம்: திரு.வி.க., பூங்கா, ஷெனாய் நகர்.