sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (20/04/25)

/

இன்று இனிதாக (20/04/25)

இன்று இனிதாக (20/04/25)

இன்று இனிதாக (20/04/25)


ADDED : ஏப் 20, 2025 12:15 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வெண்ணெய்தாழி கண்ணன் பல்லக்கு புறப்பாடு, காலை 6:15 மணி. திருமஞ்சனம், காலை 9:30 மணி. பெருமாள், குதிரை வாகன புறப்பாடு, இரவு 8:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், காலை 8:30 மணி, விடையாற்றி கலை விழாவில், 'நற்றுணையாவது' எனும் தலைப்பில் சாரதா நம்பி ஆரூரனின் சொற்பொழிவு, மாலை 5:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 உடையீஸ்வரர் கோவில்

வேணுகோபால் தலைமையிலான கோவில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: கொங்கணச்சேரி.

 ஐமுக்தீஸ்வரர் கோவில்

மெய்ப்பொருள் நாயனார் அடியார் திருக்கூட்டத்தின் கோவில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: பெரியபாளையம்.

 கோமலீஸ்வரர் கோவில்

மல்லிகேஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் கோவில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: வல்லக்கோட்டை.

 வேதபுரீஸ்வரர் கோவில்

தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் கோவில் துாய்மை பணி, காலை 7:00 மணி முதல். இடம்: திருவேற்காடு.

 சிவசக்தி விநாயகர் கோவில்

கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம்

சரபசூவினி ஹோமம், காலை 9:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பிரத்யங்கிரா பீடம்

அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம், இரவு 11:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.

பொது

 நுால் வெளியீடு

தாமரை பிரதர்ஸ் மீடியாவின் 'விசாலப் பார்வை' நுால், வானதி பதிப்பகத்தின் 'எழுத்து சேவை என்.சி.எம்.,' நுால் வெளியீடு, பங்கேற்பாளர்கள்: தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வேந்தர் சீனிவாசன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, மாலை 4:20 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கம், இந்திய அலுவலர் சங்கம், ராயப்பேட்டை

 பெலா பெஸ்ட்

பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.

 பல் தொழில் கண்காட்சி

இந்திய பல் தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் தென்மண்டலம் சார்பில், பல் தொழில் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 நுால் வாசிப்பு, ஓவியம் தீட்டுதல்

கடல் அலையின் இதமான ஓசையில், சூரிய உதயத்தில் புத்தங்கள் வாசித்தல், ஓவியம் தீட்டுதல், காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கார்ல் ஸ்மிட் நினைவுச்சின்னம், எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.






      Dinamalar
      Follow us