ADDED : ஜூன் 19, 2025 11:57 PM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. வாயிலார் நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார் விழா- - மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில்.
பார்த்தசாரதி கோவில்
வேதவல்லி தாயார், ரங்கநாதர் உள் புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. மூன்றாம் நாள் வசந்த உத்சவம் - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
முருக பெருமான் கோவில்
வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில், ஸ்ரீமஞ்சரி நித்யாலயா நடனப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் - -மாலை 6:00 மணி. சிவக்குமாரின் ஆன்மிகச் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
திருவேட்டீஸ்வரர் கோவில்
கலிக்காம நாயனார் குருபூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. கலிக்காம நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை - காலை 10:30 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - காலை10:30 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் - காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பொன்னியம்மன் கோவில்
ராகு கால பூஜை - காலை 10:30 மணி. மண்டல பூஜை - மாலை 6:45 மணி. இடம்: விவேகானந்தர் தெரு, பள்ளிக்கரணை.
கங்கை அம்மன் கோவில்
மண்டல பூஜை - மாலை 6:30 மணி. இடம்: வடக்குப்பட்டு, மேடவாக்கம்.
சாங்கு சித்தர் ஜீவ சமாதி
மண்டல பூஜை - மாலை 6:00 மணி. இடம்: கிண்டி.
பொது
இயந்திர உபகரணங்கள் கண்காட்சி
'எய்மா' சார்பில், 16வது சர்வதேச இயந்திர உபகரணங்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
பர்னிச்சர் கண்காட்சி
சிறார், பெண்களுக்கான கண்காட்சியுடன், பர்னிச்சர் கண்காட்சி. 30 வகையான மாம்பழங்கள் வழங்கல் - காலை 10:30 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., கைலாஷ் கார்டன், ராஜிவ்காந்தி சாலை.
பெண்களுக்கான மாநாடு
'மாற்று மோதிரம் அதிகாரம் அளிப்பவர்' எனும் தலைப்பிலான மணமகள் பேஷன் ஷோ மற்றும் பெண்களுக்கான மாநாடு- - காலை 9:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
ஆடை, ஆபரண கண்காட்சி
'ஹஸ்தகலா' சார்பில், ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.