ADDED : ஜூன் 20, 2026 03:26 AM
அ நிறம் | அளவு
விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் 'விஸ்வாஸ்' சார்பில் சஹஸ்ரநாம பெருவிழா - காலை 8:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்யாண மண்டபம், தி.நகர்.
யோஜென் சிலம்பம் மஹா யோகம், ஜென்ஸ்கர் மற்றும் யோஜெனின் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்த்தும் சிலம்பம் - மாலை 4:30 மணி. இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர்.
