ADDED : ஆக 20, 2025 12:21 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம் - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
வெங்கடேஸ்வர சுவாமி கோவில் பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜை, ஹோமம், ஸ்நபன திருமஞ்சனம், பவித்ர சமர்ப்பணம்- - காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: தி.நகர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
தண்டீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி.
பொது இசை விழா கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இசை விழாவில் நாம சங்கீர்த்தனம் - மாலை 4:30 மணி; இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.