sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (20/12/24)

/

இன்று இனிதாக (20/12/24)

இன்று இனிதாக (20/12/24)

இன்று இனிதாக (20/12/24)


ADDED : டிச 20, 2024 12:37 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி, திருநடைகாப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில்

சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி.

 அய்யப்பன் கோவில்

சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:30 மணி. இடம்: மடிப்பாக்கம்.

 செல்வ விநாயகர் கோவில்

புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி, மாலை 6.00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

தனுர்மாத பூஜை, காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம், 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 சைவ ஆகம சொற்பொழிவு

தத்வ பிரஹாசா எனும் பெயரில் சோமசேகர சிவாச்சாரியாரின் சித்தாந்த சைவ ஆகம சொற்பொழிவு, மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர்.

 பஞ்சமி வராகி அறச்சபை

சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

 சீனிவாச பெருமாள் கோவில்

கவுதம் பட்டாச்சாரியார் வழங்கும் சாற்றுமறை, காலை 5.30 மணி, ரேவதி சங்கர் வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடையன்பேட்டை.

பொது

 பயிற்சி வகுப்பு

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, காலை 10.00 மணி முதல். இடம்: சிட்கோ தொழிற்பேட்டை அலுவலக வளாகம், ஈக்காட்டுதாங்கல்.

 சொற்பொழிவு

நிகழ்த்துபவர்: ஸ்ரீ ராமகிருஷ்ண தாஸ், மாலை 6:00 முதல் 8:00 வரை, இடம்: ப்ளாக் ஏ.எல்., எண்: 8/177, முதல் தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர்.






      Dinamalar
      Follow us