/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (21.01.2026) சென்னை
/
இன்று இனிதாக ... (21.01.2026) சென்னை
ADDED : ஜன 21, 2026 05:00 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் ஏகதின லட்சார்ச்சனை - காலை 7:00 மணி. பூதத்தாழ்வார் திருநட்சத்திர விழா - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு, அப்பூதியடிகள் நாயனார் விழா - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
மகாலட்சுமி கோவில் அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு தரிசனம் - மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
பொது புத்தக கண்காட்சி 49வது சென்னை புத்தக கண்காட்சி - காலை 11:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், நந்தனம்.
சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 3:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கந்தபுராண சொற்பொழிவு: புலவர் ஆர்.நாராயணன் - மாலை 6:00 மணி. இடம்: குமரன் குன்றம்.
கம்ப ராமாயண வகுப்பு கம்ப ராமாயண வகுப்பு - மாலை 5:00 மணி முதல். இடம்: திருமால் முருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

