தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (21.06.2026) சென்னை

 இன்று இனிதாக (21.06.2026) சென்னை

 இன்று இனிதாக (21.06.2026) சென்னை


ADDED : ஜூன் 21, 2026 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் 'விஸ்வாஸ்' சார்பில் சஹஸ்ரநாம பாராயணம் - காலை 4:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை. இடம்: ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்யாண மண்டபம், தி.நகர்.

சர்வதேச யோகா தின விழா 'விஸ்வாஸ்' ஆன்மிக அமைப்பு சார்பில் விழா - காலை 6:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை.

புது வீடு கண்காட்சி சொந்த வீடு வாங்குவோருக்கான சிறப்பு கண்காட்சி- - காலை 10:30 மணி. இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் மையம், நீலாங்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us