sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ... (21.07.2025) சென்னை

/

இன்று இனிதாக ... (21.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (21.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (21.07.2025) சென்னை


ADDED : ஜூலை 20, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் -- காலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

பரமசிவ பாகவதரின் 'பெரிய புராண' சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 சிவன் சார் யோக சபை

கோவிந்தபுரம் பாலாஜி பாகவதரின் 'சதாசிவ பிரமேந்திராள் சரித்திரம்' உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: 10வது தெரு, நங்கநல்லுார்.

 திரவுபதி அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:15 முதல் முற்பகல் 11:45 மணி. இடம்: நந்திவரம் - கூடுவாஞ்சேரி.

 அங்காள பரமேஸ்வரி கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.

 வரசித்தி விநாயகர் கோவில்

நித்திய பூஜை: காலை 6:15 மணி. மாலை 6:30 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.

 குலசை முத்தாரம்மன் கோவில்

அம்மனுக்கு நைவேத்திய பூஜை: காலை 7:15 மணி. இடம்: கிளாம்பாக்கம், வண்டலுார்.

பொது

 ஆண்டு விழா

சேவாலயாவின் 37வது ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி, காலை 11:00 மணி, இடம்: கசுவா கிராமம், பாக்கம், திருநின்றவூர்.






      Dinamalar
      Follow us