ADDED : நவ 22, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.
சிறாருக்கான கண்காட்சி 'வடிவம் பெறும் கதைகள்' எனும் தலைப்பில், சிறாருக்கான கண்காட்சி - -காலை 10:00 மணி. தட்ஷிணசித்ரா அருங்காட்சியம். இடம்: ஈஞ்சம்பாக்கம்.
' டை அண்டு மோல்டு ' கண்காட்சி டைமெக்ஸ் நிறுவனம் சார்பில், சர்வதேச 'டை அண்டு மோல்டு' கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

