sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (21.12.2024)

/

இன்று இனிதாக (21.12.2024)

இன்று இனிதாக (21.12.2024)

இன்று இனிதாக (21.12.2024)


ADDED : டிச 21, 2024 12:28 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பிரம்மோற்சவம்

அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பிரம்மோற்சவ கொயேற்றம்- - மாலை 6:00 மணி. 1,008 சகஸ்ர கலச ஸ்தாபனம்- - இரவு 8:00 மணி. இடம்: ராஜா அண்ணாமலைபுரம்.

 உபன்யாசம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

 சொற்பொழிவு

நிகழ்த்துபவர் ஸ்ரீ ராமகிருஷ்ண தாஸ் -- மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை. இடம்: ப்ளாக் ஏ.எல்.எண் - 8/177, முதல் தெரு, 11வது பிரதான சாலை, அண்ணாநகர்.

 நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பஞ்சமி வாராகி அறச்சபை, எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.

 பேரணி

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து கல்லுாரி மாணவர்கள் பேரணி - அமைச்சர் சுப்பிரமணியன், மேயர் ப்ரியா பங்கேற்பு - காலை 7:00 மணி. இடம்: நந்தனம் தேவர் சிலை முதல் ஒய்.எம்.சி.ஏ., மைதானம் வரை.

பொது

 சர்வதேச தியான தின விழா

அமைச்சர் அன்பரசன் பங்கேற்பு; காலை 9:00 மணி, இடம்: பாபுஜி நினைவு ஆசிரமம், மணப்பாக்கம்.

 கிறிஸ்துமஸ் விழா

அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா, மாலை 5:00 மணி. இடம்: சி.எஸ்.ஐ., லைட் ஆடிட்டோரியம், பால்பர் சாலை, கீழ்ப்பாக்கம்.

 அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா, மாலை, 4:30 மணி. இடம்: கருணை இல்லம், ஹால்ஸ் சாலை, கீழப்பாக்கம்.

 விருது வழங்கும் விழா

ராஜஸ்தானி தமிழ்நாடு சங்கத்தின், ராஜஸ்தானி தமிழக சேவா விருது வழங்கல், மாலை 3:15 மணி, இடம்: டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி, அரும்பாக்கம்.






      Dinamalar
      Follow us