sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக... (22.01.2026) சென்னை

/

 இன்று இனிதாக... (22.01.2026) சென்னை

 இன்று இனிதாக... (22.01.2026) சென்னை

 இன்று இனிதாக... (22.01.2026) சென்னை


ADDED : ஜன 22, 2026 05:28 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் நித்யானு சந்தானம் - -மாலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வரர் கோவில் அப்பூதி அடிகள் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

திருவேட்டீஸ்வரர் கோவில் அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேகம்காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

சொற்பொழிவு மகா பெரியவா மகிமை, சொற்பொழிவு நடத்துபவர்: சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பரமசிவ பாகவதரின் 'திருவிளையாடல் புராணம்' சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: குமரன் குன்றம்.

ருக்மணி திருக்கல்யாண உத்சவம் வசந்த பஞ்சமியை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு- - மாலை 6:00 மணி. இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், ஆதம்பாக்கம்.






      Dinamalar
      Follow us