sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (22/10/2025)

/

இன்று இனிதாக (22/10/2025)

இன்று இனிதாக (22/10/2025)

இன்று இனிதாக (22/10/2025)


ADDED : அக் 21, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  கந்தகோட்டம் கோவில் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில், 98ம் ஆண்டு கந்த சஷ்டி 'கோடி அர்ச்சனை' பெருவிழா துவக்கம். இடம்: ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர். தொடர்புக்கு, 044 - 2535 2191.

 முருகப்பெருமான் கோவில் மகா கந்தசஷ்டி முன்னிட்டு லட்சார்ச்சனை துவக்கம் - -காலை 9:00 மணி. மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு -- இரவு 8:00 மணி. இடம்: வடபழனி.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா. வாசனை திரவிய அபிஷேகம் -- காலை. 1008 போற்றி அர்ச்சனை -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 குமரன் குன்றம் கோபூஜை - காலை 10:00 மணி. சிவபூஜை அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை.

 ஓம் கந்தாஸ்ரமம் நாகேஸ்வர சுப்ரமணியம் மூலமந்திர ஹோமம், அபிஷேகம் - காலை 9:00 மணி முதல். சுவாமிநா சுவாமிக்கு விபூதி அலங்காரம் -- மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பார்த்தசாரதி பெருமாள் கோவில் மணவாள மாமுனிகள் மண்டப திருமஞ்சனம்- - பிற்பகல் 2:00 மணி. பெருமாள், மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா- - காலை 6:00 மணி. மன்றாடி மைந்தன் எனும் தலைப்பில் அமர்நாத் சொற்பொழிவு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us