sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக ... (23.01.2023) சென்னை

/

 இன்று இனிதாக ... (23.01.2023) சென்னை

 இன்று இனிதாக ... (23.01.2023) சென்னை

 இன்று இனிதாக ... (23.01.2023) சென்னை


ADDED : ஜன 23, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் வேதவல்லி தாயார் கமல வாகன புறப்பாடு - -மாலை 6:00 மணி. ஆஸ்தானம்- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் தை வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

ருக்மணி திருக்கல்யாணம் வசந்த பஞ்சமி ருக்மணி திருக்கல்யாண வைபவம் - -காலை 8:30 மணி. இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், ஆதம்பாக்கம்.

குருவாயூரப்பன் கோவில் முரளிதரதாசின் சீதா கல்யாண மகோத்சவ பஜன் மற்றும் சொற்பொழிவு- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.

வாராகி அறச்சபை பஞ்சமி வாராகிக்கு அபிஷேகம் -- காலை 6:00 மணி. ஹோமம் -- இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

தேவி கருமாரியம்மன் கோவில் ராகுகால வழிபாடு -- காலை 10:30 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

துர்க்கை அம்மன் கோவில் ராகுகால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

பொது பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - மாலை 3:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.






      Dinamalar
      Follow us