ADDED : ஜூலை 23, 2025 12:00 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  ஆண்டாள் திருப்பாவை சேவை-, காலை 8:45 மணி. ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. உடையவர் ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்  மாத சிவராத்திரியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் அபிஷேகம் - -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
திருவேட்டீஸ்வரர் கோவில்  கூற்றுவ நாயனார் குருபூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கந்தக்கோட்டம்  மண்டல பூஜை, காலை 7:00 மணி. இடம்: முத்துக் குமார சுவாமி கோவில், பூங்கா நகர்.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்  'அபிராமியின் பெருமைகள்' என்ற தலைப்பில், கணபதிதாசனின் உபன்யாசம், மாலை 6:00 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்  கூற்றுவ நாயனார் குருபூஜை, இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பொது கலா உத்சவம்  கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவற்றுடன், 100 அரங்குகள் கொண்ட கலா உத்சவம், -காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ் வளாகம், திருவான்மியூர்.
ஸ்டைல் பஜார்  பேஷன், பாரம்பரிய கலைநயமிக்க கைவினை பொருட்கள், ஆபரணங்கள் கொண்ட ஸ்டைல் பஜார் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: ஹயாத் ரீஜன்சி, தேனாம்பேட்டை.
கம்ப ராமாயண வகுப்பு  கம்பன் கழகத்தின் சார்பில் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு,- மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
மருத்துவ முகாம்  இலவச ஆர்த்தோ சிகிச்சை முகாம், காலை 9:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: பார்வதி மருத்துவமனை, குரோம்பேட்டை.

