தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (24/04/25)

இன்று இனிதாக (24/04/25)

இன்று இனிதாக (24/04/25)


ADDED : ஏப் 23, 2025 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

உடையவர் பல்லக்கு புறப்பாடு, காலை 7:00 மணி, வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

பெலா பெஸ்ட்

பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.

சிறார்களுக்கான கோடை முகாம்

கோடை சிறுவர்கள் பொழுதுபோக்கு, புத்தாக்கம், திறன் வளர்க்கும் சிறப்பு முகாம், காலை 10:00 மணி. இடம்: ஐ.டி.ஏ.எம்., கலை கலாச்சார மையம், கோடம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us