ADDED : ஆக 23, 2025 11:14 PM
ஆன்மிகம்
சர்வ சித்தி விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி விழா, அரிசி மாவு காப்பு வெள்ளை சாத்தி அலங்காரம், சத்யா சாய் சமிதியின் சாய் பஜனை, குடுமியான்மலை பாலகிருஷ்ணன் குழுவினரின் பக்தி இன்னிசை, மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை.
திருவீதியம்மன் கோவில்
அம்மன் கரகம் வீதியுலா, மதியம் 3:00 மணி, தீமிதி, மாலை 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.
காரணீஸ்வரர் கோவில்
நாகராஜன் தலைமையிலான கோவில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
கையிலாசநாதர் கோவில்
விஜயா சுவாமிநாதன் தலைமையிலான கோவில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: வாடாதவூர்.
சித் சபா மணிக்கூடம்
திருத்தொண்டர் புராண சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: எம்.கே.பிரபாகரமூர்த்தி, மதியம் 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
பார்த்தசாரதி கோவில்
ஆண்டாள் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி, திருநடைக்காப்பு இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
கணபதி தர்ஷன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தர்ஷன் எனும் பெயரில் விநாயகர் சிலைகள் விற்பனை, கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை.
பல் தொடர்பான கண்காட்சி
தமிழ்நாடு பல் வர்த்தகர் மற்றும் உற்பத்தயாளர்கள் சார்பில், பல் தொடர்பான கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
புத்தகம் வாசிப்பு நிகழ்வு
கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர்.
கராத்தே போட்டி
சிறார்களுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, காலை 9:00 மணி முதல். இடம்: நீலாம்பாள் மஹால், பள்ளிக்கரணை.