sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (24.09.2025)

/

இன்று இனிதாக (24.09.2025)

இன்று இனிதாக (24.09.2025)

இன்று இனிதாக (24.09.2025)


ADDED : செப் 24, 2025 12:47 AM

Google News

ADDED : செப் 24, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா  கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரி மூன்றாம் நாள் விழாவை முன்னிட்டு கற்பகாம்பாளுக்கு சரஸ்வதி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 வடபழனி முருகன் கோவில் 'சக்தி' கொலுவை முன்னிட்டு உற்சவர் அம்பாளுக்கு அன்னபூரணி அம்மன் அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: வடபழனி.

 அஷ்டசித்தி விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இசை சொற்பொழிவு - மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: வித்யா லக்ஷ்மி தெரு, ராஜேஸ்வரி நகர், சேலையூர்.

 லட்சுமி, சக்தி, சரஸ்வதி கோவில் 4000 பொம்மைகள் உள்ளடக்கிய 11ம் ஆண்டு நவராத்திரி மாபெரும் கொலு கண்காட்சியில் மூன்றாம் நாள் அன்னபூரணி அலங்காரம் - காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: எண்: 21, 36வது தெரு, ஜி.கே.எம்., காலனி, பட்மேடு, வில்லிவாக்கம்.

 காளிகாம்பாள் தேவஸ்தானம் சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் மீனாட்சி அலங்காரம், உத்சவம்: இரவு 7:00 மணி. இடம்: 212, தம்பு செட்டித் தெரு, சென்னை.

 சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு மயூரவாகன அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.

 வராஹி அறச்சபை சந்தன அபிஷேகம், கலை நிகழ்ச்சிகள் -- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

 பார்த்தசாரதி கோவில் லட்சார்ச்சனை- - மாலை 4:00 மணி.வேதவல்லித் தாயார் கிளி வாகன புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 அகோபில மடம் தேசிகன், ஆதிவண் சடகோப சுவாமிகளின்திருநட்சத்திர உத்சவத்தை முன்னிட்டு பல்லக்கு புறப்பாடு- - காலை 8:00 மணி. யானை வாகன புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கொலு பொம்மை கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.






      Dinamalar
      Follow us