தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (24.11.2025) சென்னை

 இன்று இனிதாக ... (24.11.2025) சென்னை

 இன்று இனிதாக ... (24.11.2025) சென்னை


ADDED : நவ 24, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிபுரீஸ்வரர் கோவில் 1,008 சங்காபிஷேகம்- - காலை 9:00 மணி. சிறப்புலி நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

தண்டீஸ்வரர் கோவில் 1,008 சங்காபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: வேளச்சேரி.

அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

திருவேட்டீஸ்வரர் கோவில் மூர்க்க நாயனார் குரு பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தனசேகரன் குழுவினரின் சாக்ஸபோன் இசை -- மாலை 6:00 மணி. புஷ்பாஞ்சலி -- மாலை 6:30 மணி. படி பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: அய்யப்பன் கோவில், மடிப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us