தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (24.12.2024)

இன்று இனிதாக (24.12.2024)

இன்று இனிதாக (24.12.2024)


ADDED : டிச 24, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

 திருவாரதனம் --- -அதிகாலை 4:00 மணி. கூரத்தாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி முதல். திருநடைகாப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பதினெட்டாம் படி பூஜை

 அய்யப்பன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கணபதி ஹோமம், 1008 சகஸ்ர கலச அபிஷேகம்- - காலை 5:00 மணி. பதினெட்டாம் படி பூஜை- - மாலை 6:00 மணி. இடம்: ராஜா அண்ணாமலைபுரம்.

உபன்யாசம்

 நிகழ்த்துபவர் ஸ்ரீ ராமகிருஷ்ண தாஸ், நேரம்: மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ப்ளாக் ஏ.எல். எண் 8/177, முதலாவது தெரு, 11வது மெயின் ரோடு, அண்ணா நகர்.

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

துர்க்கை அம்மன் கோவில்

 ராகு கால வழிபாடு: மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

கங்கை அம்மன் கோவில்

 ராகு கால அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன் பேட்டை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

 லட்சார்ச்சனை -- காலை 9:00 மணி, மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 ராகு கால பூஜை - பிற்பகல் 3:00 மணி. மானக்கஞ்சாறர் நாயனார் குருபூஜை - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us