தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (24.4.2025)

இன்று இனிதாக (24.4.2025)

இன்று இனிதாக (24.4.2025)


ADDED : ஏப் 23, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

வழிபாடு, பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சாவடி ஊர்வல தலம், மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் ஒப்புவித்தல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

ராகவேந்திராலயம்

ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.

பொது

பயிற்சி முகாம்

வத்தல், வடகம் தயாரிக்க பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையம், கிண்டி.

புத்தகம் வெளியீடு

'சின்னச்சின்ன நீதிக்கதைகள்' புத்தகம் வெளியிட்டு விழா, மாலை 5:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு அரங்கம், கோட்டூர்புரம்.

சன் மார்க் அரங்கம்

புத்தக கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: துரைப்பாக்கம்.

இலவச பிராண சிகிச்சை முகாம்

உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு, மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக் 2, எண்: 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us