ADDED : ஏப் 24, 2025 11:54 PM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
உடையவர் பல்லக்கு புறப்பாடு- - காலை 7:00 மணி. அம்ச வாகன பெரிய மாடவீதி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம்- - மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார, ஊஞ்சல் விழா - -மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* ஓம் கந்தாஸ்ரமம்
சகஸ்ரலிங்கத்துக்கு பிரதோஷ பூஜை -- மாலை 5:30 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
***
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.
***
* தண்டீஸ்வரர் கோவில்
அபிஷேகம் -- மாலை 4:30 மணி முதல். இடம்: வேளச்சேரி.
***
*சிவ சுப்ரமணிய சுவாமி கோவில்
சக்ரவார வழிபாடு -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* வடிவுடையம்மன் கோவில்
வெள்ளை சம்பங்கி பூ மாலை அணிந்து புஷ்ப பல்லக்கில், வட்டபாறையம்மன் எழுந்தருளி மாடவீதி உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
- பொது -
* பயிற்சி முகாம்
மூலிகை சோப் தயாரிக்க பயிற்சி வகுப்பு - காலை 10:00 மணி முதல். இடம்: வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையம், கிண்டி.
***
* புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி -முற்பகல் 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சன் மார்க் அரங்கம், துரைப்பாக்கம்.
* ஸ்பானிஷ் பிலிம் பெஸ்டிவல்
மூன்று நாள் ஸ்பானிஷ் திரைப்பட திருவிழா - -மாலை 6:30 மணி. இடம்: தாகூர் பிலிம் சென்டர், மயிலாப்பூர்.
***
* ஈட், வால்க் அண்டு ரிபீட்
நள்ளிரவு உணவு பிரியர்களுக்காக 'ஈட், வால்க் அண்டு ரிபீட்' எனும் நிகழ்வு- - இரவு 10:30 மணி. இடம்: கோரா புட் ஸ்டிரீட், அண்ணாநகர்.
***
வைல்டு சம்மர் -லைம்சோடா
கோடை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் - காலை 10:30 மணி. அனுமதி இலவசம். இடம்:ஹர்மாசோ ஸ்டூடியோ, நுங்கம்பாக்கம்.
***