UPDATED : ஜூலை 25, 2026 05:03 PM
ADDED : ஜூலை 25, 2026 04:12 PM
(26.07.2026)
ஆன்மிகம்
ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி
கூட்டு தியானம், காலை 10:00 மற்றும் மாலை 6:30 மணி; குழந்தைகளுக்கான பயிற்சி, மாலை 3:00 மணி-. இடம்: சொசைட்டி வளாகம், அசோக்நகர். சென்னை.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம்-, காலை 5:15 மணி, திருநடை காப்பு, -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சொற்பொழிவு
திருவொற்றியூர் பாரதி பாசறையின் சார்பில், திருவாசகம் ஏழாம் மாத தொடர் சொற்பொழிவு, மா.கி.ரமணன், 'திருவண்டப்பகுதி' எனும் தலைப்பில் சிறப்புரை, காலை 10:00 மணி முதல். இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்த ஜன சபை, கிராம தெரு, திருவொற்றியூர்.
பொது
ரோட்டரி கிளப் சென்னை வேளச்சேரி சார்பில், மெகா மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம்- 2:00 மணி வரை. இடம்: சுவாமி விவேகனந்தா பயிலகம், சூர்யா நகர், பள்ளிக்கரணை.
மருத்துவ கண்காட்சி
மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனை தயாரிப்புகள் மற்றம் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
மாரத்தான் ஓட்டம்
பெண்கள் மேம்பாட்டுக்கான ஓட்டம்-, காலை 5:00 மணி. இடம்: சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி, ஆர்ம்ஸ் சாலை, கீழ்பாக்கம்.
உடல் ஆரோக்கியத்திற்கான ஓட்டப்பயிற்சி, -காலை 5:45 மணி. இடம்: எலியாட்ஸ் கடற்கரை பகுதி, பெசன்ட் நகர்.
வாசனை திரவியம் தயாரிப்பு பயிற்சி
இலவசமாக, வாசனை திரவியம் தயாரிப்பது குறித்த பயிற்சி பட்டறை-, மாலை 4:00 மணி. இடம்: மெரினா மால், ஏகாட்டூர்.
வாங்க பழகலாம்
புதிய மனிதர்கள், நட்பு வட்டாரத்தை வளப்படுத்த வாங்க பழகலாம்-, மாலை 6:00 மணி. இடம்: திரு.வி.க., பூங்கா, ஷெனாய் நகர்.
