sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ... (27.04.2025) சென்னை

/

இன்று இனிதாக ... (27.04.2025) சென்னை

இன்று இனிதாக ... (27.04.2025) சென்னை

இன்று இனிதாக ... (27.04.2025) சென்னை


ADDED : ஏப் 27, 2025 03:13 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்


பல்லக்கு புறப்பாடு- - காலை 7:00 மணி. உடையவர் சேஷ வாகன பெரிய மாடவீதி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சொற்பொழிவு


தலைப்பு: இதிகாசப் பாத்திரங்கள், ஏற்பாடு: சென்னை 2000 + அறக்கட்டளை, சொற்பொழிவாற்றுபவர்: திருப்பூர் கிருஷ்ணன் --- மாலை 6:00 மணி. இடம்: விவேகானந்தர் இல்லம், மெரினா.

ஜெய்பிரத்யங்கிரா பீடம்


அமாவாசை பூஜை -- காலை 10:00 மணி முதல். இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்


அமாவாசை ஊஞ்சல் சேவை - -மாலை 6:30 முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

ராமலிங்கேஸ்வரர் கோவில்


விஜயா சுவாமிநாதன் தலைமையிலான உழவாரப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: கேளம்பாக்கம்.

காரணீஸ்வரர் கோவில்


நாகராஜன் தலைமையிலான உழவாரப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

உடையீஸ்வரர் கோவில்


வேணுகோபால் தலைமையிலான உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: கொங்கணச்சேரி.

சித்சபா மணிக்கூடம்


மூர்த்தி நாயனார் சொற்பொழிவு: எம்.கே.பிரபாகர மூர்த்தி- - மாலை 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை.

ஓம் கந்தாஸ்ரமம்


சரபசூவினி ஹோமம் -- காலை 9:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

பொது

பர்னிச்சர் விற்பனை திருவிழா


இந்திய பர்னிச்சர் மார்க்கெட் சார்பில் உள், வெளி அலங்கார பர்னீச்சர் பொருட்களின் கண்காட்சி திருவிழா - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

பேரவை கூட்டம்


திருக்குறள் பேரவையின் ஏப்ரல் மாத கூட்டம், மாலை 5:00 மணி. இடம்: லட்சுமி அம்மாள் மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை.

கடல் வாயிலாக உறுதி


ஹீல் யுவர் லைப் ஆசிரியர் துகாசி மனோகரன் தொகுத்து வழங்கும் 'கடல் வாயிலாக உறுதி' எனும் மனஅமைதிக்கான நிகழ்ச்சி- - காலை 6:00 மணி. இடம்: டாக்டர் அன்னிபெசன்ட் பூங்கா, திருவல்லிக்கேணி.

புத்தகம் வாசித்தல்


கடல் அலை ஓசையுடன் புத்தகம் வாசித்தல்- - காலை 6:30 மணி. இடம்: கே.ஏ.ஜெ., நினைவகம், பெசன்ட்நகர்.

குழந்தைகளுக்கான சிறப்பு ஞாயிறு


எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மலர் குழந்தை மருத்துவ பிரிவு சார்பில் விளையாட்டு, இசை, மேஜிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்- - காலை 9:30 மணி. இடம்: அடையாறு.

ஸ்பானிஷ் பிலிம் பெஸ்டிவல்


மூன்று நாள் ஸ்பானிஷ் திரைப்பட திருவிழா- - மாலை 6:30 மணி. இடம்: தாகூர் பிலிம் சென்டர், மயிலாப்பூர்.

கிரஷன்ஷியா மாண்டிசோரி பள்ளி


சிறுவர்களுக்கான தேசிய அளவிலான கிராப்ட் டிராயிங் போட்டிகள் -- காலை 10:00 மணி. இடம்: 3வது குறுக்கு தெரு, காமகோடி நகர், பள்ளிக்கரணை.

இலவச மருத்துவ முகாம்


பார்வதி ஆஸ்பத்திரி, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் -- காலை 9:00 முதல் 1:00 மணி வரை. இடம்: எண். 307, மூன்றாவது பிரதான சாலை, காமகோடி நகர், பள்ளிக்கரணை.

சொற்பொழிவு


ஏற்பாடு: திருவொற்றியூர் பாரதி பாசறை; தலைப்பு: 'கந்தர் அநுபூதி' சொற்பொழிவாளர்: மா.கி.ரமணன் - காலை 10:00 மணி. இடம்: திருப்புகழ் சபை, திருவொற்றியூர்.

சிலம்ப போட்டி


யுத்த வர்ம சிலம்ப போர்கலை அகாடமி நடத்தும் சென்னை மாவட்ட அளவில் இருபாலருக்கான சிலம்பு போட்டி, காலை 6:00 மணி முதல். இடம்: திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி.






      Dinamalar
      Follow us