ADDED : மே 26, 2025 11:30 PM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
திருவாராதனம் - -காலை 6:15 மணி. பெருமாள் சின்னமாடவீதி புறப்பாடு - -மாலை 5:30. திருப்பாணாழ்வார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
*ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. பள்ளியறை பூஜை - -இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
***
*துர்க்கை அம்மன் கோவில்
ராகுகால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
***
* வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகுகால அபிஷேகம் - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
***
* ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
***
- பொது -
* கைவினை கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் கைவினை பொருட்கள், ஆடை, அணிகலன்களின் கண்காட்சி - முற்பகல் 11:30 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி மைதான வளாகம், திருவான்மியூர்.
***