ADDED : ஆக 27, 2025 12:12 AM
-------------
விநாயகர் சதுர்த்தி
* வரசித்தி விநாயகர் கோவில்
இரண்டாம் கால பூஜை -- காலை 7:00 மணி. மகா தீபாராதனை -- காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: மெயின் ரோடு, வேளச்சேரி.
* சர்வ சித்தி விநாயகர் கோவில்
வெள்ளி கவசம் -- காலை 7:00 மணி. சுவாமி வீதியுலா -- இரவு 7:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி. சாலை, சைதாப்பேட்டை.
* மகா சங்கடஹர கணபதி கோவில்
ஹோமம் -- காலை 6:00 மணி. சுவாமி வீதியுலா -- மாலை 6:00 மணி. இடம்: முதல் குறுக்கு தெரு, வி.ஜி.பி. நகர் விரிவு, நாராயண புரம், பள்ளிக்கரணை.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
வரசித்தி விநாயகருக்கு ஹோமம், அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 8:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
* ஓம் கந்தாஸ்ரமம்
கமல சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனை - - -காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* வியாச விநாயகர் கோவில்: கணபதி ஹோமம் -- காலை 5:00 மணி. சிறப்பு அபிஷேகம் -- 7:00 மணி. சந்தன காப்பு -- மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.
* நாகாத்தம்மன் கோவில்
பால் விநாயகருக்கு சிறப்பாக அபிஷேக அலங்கார ஆராதனை --- மாலை 5:00 மணி. சுவாமி வீதியுலா - 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
* ராம் கணேஷ் காம்ப்ளெக்ஸ்
விநாயகர் கண்காட்சி --- காலை 9:00 -- 12:00. மாலை 4:00 -- இரவு 7:00 மணி வரை. இடம்: 21, அனுமார் கோவில் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை.
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அய்யப்பன் கோவில் பூமி பூஜை - காலை 6:00 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியும் பாக்கம்.
* செல்வ விநாயகர் கோவில்
அபி ேஷகம் - காலை 7:00 மணி, தீபாராதனை, சுவாமி புறப்பாடு - காலை 8:00 மணி. இடம்: செல்வ விநாயகர் கோவில், மேற்கு தாம்பரம்.
* வரசித்தி விநாயகர் கோவில்
கணபதி ேஹாமம் - காலை 7:30 மணி, அபிஷேகம் - 8:30 மணி, அலங்காரம், தீபாரதனை - 9:30 மணி, அன்னதானம் - 10:15 மணி, வீதிஉலா - மாலை 5:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், ஐ.ஓ.பி., காலனி, சேலையூர்.