sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (27.09.2025)

/

இன்று இனிதாக (27.09.2025)

இன்று இனிதாக (27.09.2025)

இன்று இனிதாக (27.09.2025)


ADDED : செப் 27, 2025 02:01 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  கபாலீஸ்வரர் கோவில் சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம் - -மாலை 4:30 மணி. நவராத்திரி ஆறாம் நாள் விழாவை முன்னிட்டு, கற்பகாம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 முருக பெருமான் கோவில் சக்தி கொலுவை முன்னிட்டு, உற்சவர் அம்பாளுக்கு கருமாரி அம்மன் அலங்காரம்- - மாலை 6:00 மணி. ஸ்ருதி நாட்டிய கலாலயா மாணவர்கள் பரதநாட்டியம் - -மாலை 6:00 மணி. சவுந்தர்ய லட்சுமி குழுவினர் பக்திப் பாடல்கள் - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில், சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு, மோஹினி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.

 பத்மாவதி சீனிவாச பெருமாள் கோவில் கருட சேவை - இரவு 7:00 மணி. இடம்: பிள்ளையார் கோவில் தெரு, மேடவாக்கம்.

 கற்பக விநாயகர் கோவில் ஹோமம், அபிஷேகம் - காலை 7:00 மணி. சாரதாம்பாளுக்கு துர்க்கை அலங்காரம், துர்க்கைக்கு காமாட்சி அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

பொது  சீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு: புலவர் அரங்கராசன் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 பொம்மை கொலு கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், பொம்மை கொலு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை.






      Dinamalar
      Follow us