தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (27.12.2024)

இன்று இனிதாக (27.12.2024)

இன்று இனிதாக (27.12.2024)


ADDED : டிச 27, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

 வேத பாராயணம், காலை 9:00 மணி, தங்க கவசம் சாற்றுதல், மாலை 4:00 மணி. நாகை முகுந்தனின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

செல்வ விநாயகர் கோவில்

 புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

சீனிவாச பெருமாள் கோவில்

 கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை, காலை 5:30 மணி. சுவாதி வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

 தனுர்மாத பூஜை - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

 சுக்ரவார வழிபாடு, அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர், நீலாங்கரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us