தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (28.01.2026) சென்னை

 இன்று இனிதாக ... (28.01.2026) சென்னை

 இன்று இனிதாக ... (28.01.2026) சென்னை


ADDED : ஜன 28, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாட வீதி புறப்பாடு- --- மாலை 5:15 மணி. திருப்பாணாழ்வார் ஆஸ்தானம் ---- இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நான்காம் கால யாகசாலை பூஜை ----- காலை 6:00 மணி. மகா கும்பாபிஷேகம் -- காலை 10:25 மணி. மகா தீபாராதனை - 11:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நாமசங்கீர்த்தனம் - பாலசுப்ரமணிய பாகவதர் -- மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

 அஷ்டலட்சுமி கோவில் அபிஷேக அலங்காரம் -- காலை 6:00 மணி. சிறப்பு தரிசனம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

 துர்க்கை அம்மன் கோவில் துர்க்கை அம்மன், தர்ம சாஸ்தா பாலஸ்தாபனம் -- காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 உலக மகளிர் உச்சி மாநாடு உலக மகளிர் உச்சி மாநாடு - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us