தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (28.03.2026)

 இன்று இனிதாக ... (28.03.2026)

 இன்று இனிதாக ... (28.03.2026)


ADDED : மார் 28, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  மல்லிகேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, யானை வாகனத்தில் சுவாமி உலா, இரவு 7:00 மணி. இடம்: மண்ணடி.

 ஆஞ்சநேயர் கோவில் ராம நவமி விழா, சிறப்பு புஷ்ப அலங்கார தரிசனம், காலை 5:00 மணி, நடன நிகழ்ச்சி, மாலை 6:30 மணி. இடம்: 53வது தெரு, அசோக் நகர்.

ராம நவமியை முன்னிட்டு லட்சார்ச்சனை, காலை 8:00 மணி முதல். இடம்: நங்கநல்லுார்.

 திருநீலகண்டேஸ்வரர் கோவில் முனையடுவார் நாயனார் குருபூஜை, மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில், கீழ்க்கட்டளை.

முனையடுவார் நாயனார் குருபூஜை, இரவு 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

 கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில் பல்லக்கு விழா, காலை 8:00 மணி, ஐந்திருமேனிகள் யானை வாகனம், இரவு 10:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 மருந்தீஸ்வர் கோவில் பங்குனி பெருவிழாவில், யானை வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி, தியாகராஜர் இந்திரனுக்கு அருளல், நள்ளிரவு 2:00 மணி. இடம்: திருவான்மியூர்.

பொது  விருது வழங்கும் விழா லயன்ஸ் கிளப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர்: ரோகிணி குழுமம் ஆர்.பன்னீர் செல்வம். பங்கேற்பு: ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாலை 5:00 மணி. இடம்: எஸ்.டி.பி., கிரான்ட் பேலஸ், பாரத் பல்கலை அருகில், கேம்ப் ரோடு, சேலையூர்.

 வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி வசந்த் அண்டு கோ சார்பில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 ஆய்வு நுால் திறனாய்வு 'நீலமலைத் தொல்லியல்' ஆய்வு நுால் திறனாய்வுக்கூட்டம், மாலை 6:00 மணி. இடம்: கலப்பை பதிப்பகம், 13வது செக்டார், 84வது தெரு, பிளாட் எண் 270, முதல் தளம், கே.கே.நகர் - 78.

 கட்டுமான போட்டிகள் கட்டுமான தொழில் அகாடமி நடத்தும் கட்டுமான பொறியியல், கட்டடக்கலை மாணவர்களுக்கான புத்தாக்க வரைவு திட்ட போட்டி, காலை 10:00 மணி. இடம்: அண்ணா பல்கலை அலும்னி அரங்கு, கிண்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us