தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (28/03/25)

இன்று இனிதாக (28/03/25)

இன்று இனிதாக (28/03/25)


ADDED : மார் 27, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வேதவல்லி தாயார் புறப்பாடு - மாலை 5:30 மணி. ஆஸ்தானம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சோமஸ்கந்தர் அபிஷேகம்

சுப்ரமண்ய சுவாமி கோவில், புஷ்ப பள்ளியறை விழா. புஷ்ப ஊஞ்சல், புஷ்ப பல்லக்கு - இரவு 8:00 மணி. இடம்: செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை.

வீராத்தம்மன் கோவில்

விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

துர்கைக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சுக்ர வார வழிபாடு அபிஷேகம், காலை 6:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

ஓம் கந்தாஸ்ரமம்

மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம், காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

பொது

திரைப்படம் திரையிடல்

ரஷ்யன் ஹவுஸ் இன் சென்னை, இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் சார்பில் ரஷ்ய திரைப்படம் திரையிடல், மாலை 6:00 மணி. இடம்: ரஷ்ய அறியவில், கலாச்சார மையம், ஆழ்வார்பேட்டை.

பர்னிச்சர், எலக்ட்ரானிக் கண்காட்சி

பிராம்ட் டிரேட்பேர் பிரைவேட் லிமிடெட் சார்பில் பர்னிச்சர், எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

பொழுதுபோக்கு கண்காட்சி

'மின்ட் ஸ்டீரிட்' எனும் உணவு, விளையாட்டு, பொழுதுபோக்கு கண்காட்சி, காலை 9:00 மணி முதல். இடம்: ஆவிச்சி கலை அறிவியல் கல்லுாரி, விருகம்பாக்கம்.

தேசிய சில்க் கோடை ஸ்பெஷல் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், அன்னை தெரசா ஹால், நுங்கம்பாக்கம்.

பிர்லா கோளரங்கம்

அறிவியல் விழா, கண்காட்சி, கருத்தரங்கு - காலை 10:00 மணி முதல். இடம்: கோட்டூர்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us