தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக... (28.04.2025) சென்னை

இன்று இனிதாக... (28.04.2025) சென்னை

இன்று இனிதாக... (28.04.2025) சென்னை


ADDED : ஏப் 28, 2025 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

--------

* அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

*அவுடத சித்தர் மலை குழு மடம்

சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

*ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் -- காலை 6:30 மணி. சிறுத்தொண்டர் நாயனார் குரு பூஜை - பூஜை இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* திருவேட்டீஸ்வரர் கோவில்

சிறுத் தொண்ட நாயனார் குரு பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us