ADDED : ஜூன் 28, 2026 02:00 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் பிரம்மோத்சவத்தில் சூரிய பிரபை வாகன புறப்பாடு, -காலை 6:15 மணி, சந்திர பிரபை வாகன புறப்பாடு-, இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஜம்புகேஸ்வரர் கோவில் சிவலோக நாயகன் குழுவின் கோவில் துாய்மை பணி,- காலை 8:00 மணி முதல். இடம்: மதனபுரம், முடிச்சூர்.
காரணீஸ்வரர் கோவில் ஆலய தொண்டு சீர் திருக்கூட்டத்தின் கோவில் துாய்மை பணி, காலை 7:00 மணி முதல். இடம் : சைதாப்பேட்டை.
அர்க்கீஸ்வரர் கோவில் ஆதி அண்ணாமலையார் குழுவின் கோவில் துாய்மை பணி,- காலை 8:00 மணி முதல். இடம்: பம்மல்.
சித் சபா மணிக்கூடம் சொற்பொழிவு, திருநாவுக்கரசு நாயனார்,- புலவர் பிரபாகரமூர்த்தி,- மாலை 3:30 மணி. இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.
பொது வாணி மஹால் கண்ணதாசன் நுாற்றாண்டு விழாவை ஒட்டி சிறப்பு இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.
சொற்பொழிவு திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில், 'திருவாசகம்' ஆறாம் மாத சொற்பொழிவு, திருவண்டப்பகுதி என்ற தலைப்பில், முனைவர் மா.கி.ரமணன் சிறப்புரை, காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜன சபை, கிராமத் தெரு, திருவொற்றியூர்.
துபாய் பொருட்காட்சி இந்தியாவிலேயே முதல் முறையாக துபாய் பொருட்காட்சி, -மாலை 4:00 மணி, இடம்: தேசிய நெடுஞ்சாலை, எம்.ஜி.ஆர்., பல்கலை அருகில், நொளம்பூர், மதுரவாயல்.
பர்னிச்சர் கண்காட்சி அதிகப்படியான தள்ளுபடி விலையில், பிரம்மாண்ட பர்னிச்சர் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
கண்காட்சி கட்டடக்கலை, உள் அலங்கார கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
மின்சார வாகன கண்காட்சி இந்தியாவின் பிரமாண்ட மின்சார வாகனங்களின் வர்த்தக கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம் பாக்கம்.
பிரான்சைஸ் கண்காட்சி சுயதொழில் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை தேடுவோருக்கான இந்தியாவின் மிகப்பெரிய பிரான்சைஸ், மற்றும் ரீடெய்ல் வர்த்தக கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
