sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக ... (28.12.2025) சென்னை

/

 இன்று இனிதாக ... (28.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (28.12.2025) சென்னை

 இன்று இனிதாக ... (28.12.2025) சென்னை


ADDED : டிச 28, 2025 05:00 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் திருவெம்பாவை திருவிழா ஐந்தாம் நாள் மாணிக்கவாசகர் திருவீதி உலா - இரவு 7:00மணி. வேங்கடசுப்ரமணியம் சிவாச்சாரியார் சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

காரணீஸ்வரர் கோவில் நாகராஜன் தலைமையிலான கோவில் துாய்மை பணி, காலை 8:30 மணி முதல் 2:00 மணி வரை. சொற்பொழிவு: திருமந்திரம் - கணேசன், இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

சக்தி சந்தி அம்மன் கோவில் சிவலோகநாயகன் துாய்மைப்பணி மன்றத்தின், 64வது இறைப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: விமான நிலைய வளாகம், திரிசூலம்.

தண்டீஸ்வரர் கோவில் துாய்மைப்பணி. காலை 8:00 மணி. இடம்: வேளச்சேரி.

திருக்கல்யாணம் தாம்ப்ராஸ் நடத்தும் ராதா - கிருஷ்ணன் திருக்கல்யாணம், காலை 8:00 முதல். இடம்: நீலாம்பாள் மஹால், பிரதான சாலை, பள்ளிக்கரணை.

பொது கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர்.

சொற்பொழிவு நாராயணீயம் - தாமல் ராமகிருஷ்ணன், பெருந்தேவி சேஷாத்ரி, மாலை 6:30 மணி. இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய லட்சுமி தியேட்டர், அமைந்தகரை.

ஸந்த் ஞானேஸ்வர் மகராஜ் சரித்திரம் - மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம் சுரத் குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.

சிலப்பதிகார பெருவிழா காலை 9:30 மணி, இடம்: இணைய வழிக் கல்விக் கழகம், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் அருகில், கோட்டூர்புரம்.

கவியரங்கம் அருந்தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் கவியரங்கம், மாலை 5:00 மணி, இடம்: அய்யப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரம்பூர்.

சொற்பொழிவு அண்ணா நகர் திருநெறிய தமிழ்மன்றம் சார்பில் சொற்பொழிவு, மாலை 4:00 மணி, இடம்: நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், அண்ணா நகர் மேற்கு.

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் சார்பில், டிசம்பர் மாத கூட்டம், மாலை 4:00 மணி, இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, தாம்பரம்.

இசை விழா இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளை சார்பில், 21ம் ஆண்டு மார்கழி இசை விழா, காலை 9:00 மணி, இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், தி.நகர்.

திருப்பாவை தொடர் சொற்பொழிவு காலை 6:30 மணி, இடம்: வரசித்தி விநாயகர் கோவில், வெல்கம் காலனி, அண்ணாநகர் மேற்கு விரிவு

நுால்கள் வெளியீட்டு விழா மாலை 3:30 மணி, இடம்: பி.ராமசாமி சீதாலட்சுமி திருமண மாளிகை, திருவொற்றியூர்.






      Dinamalar
      Follow us