ADDED : ஜன 29, 2026 05:07 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் கண்ணப்ப நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அர்க்கீஸ்வரர் கோவில் கண்ணப்ப நாயனார் குருபூஜை -- மாலை 6:00 மணி. இடம்: பம்மல்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் கண்ணப்ப நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
திருவேட்டீஸ்வரர் கோவில் கண்ணப்ப நாயனார் குரு பூஜை - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. திருமழிசையாழ்வார், திருக்கச்சிநம்பிகள் ஆஸ்தானம் - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நடராஜன் ஷியாம் சுந்தரின் 'கயிலை பாதி; காளத்தி பாதி' உபன்யாசம் - மாலை 6:00 மணி. இடம்: குமரன் குன்றம்.
ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் -- காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - -மாலை 6:30 மணி. இடம்: மதர் பள்ளி அருகில், மீனாட்சி நகர், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் -- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.
சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் -- காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.
