sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (29/06/25)

/

இன்று இனிதாக (29/06/25)

இன்று இனிதாக (29/06/25)

இன்று இனிதாக (29/06/25)


ADDED : ஜூன் 29, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 பிரசாதம் வழங்கும் திட்டம்

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம், காலை 8:45 மணி. இடம்: காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு

 தேரோட்டம்

பிரம்மோற்சவ விழா தேரோட்டம், காலை 6:00 மணி, சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல், இரவு 9:00 மணி. இடம்: சுந்தரேசுவரர் கோவில், சைதாப்பேட்டை.

 காரணீஸ்வரர் கோவில்

நாகராஜன் தலைமையில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல், கூட்டு வழிபாடு, மதியம் 1:30 மணி. இடம்: சைதாப்பேட்டை.

 அமிர்தகடேஸ்வரர் கோவில்

மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழுவினர் புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: மாரியம்மன் கோவில் கடல்பகுதி, திருவொற்றியூர்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

பாட்டு, அனுஷா ஷியாம் சுந்தர், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 சித்சபா மணிக்கூடம்

பெரிய புராண சொற்பொழிவு, எம்.கே.பிரபாகரமூர்த்தி, மதியம் 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

 வாராகி அறச்சபை

பஞ்சமி ஹோமம், மாலை 6:45 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை.

 சிவசக்தி விநாயகர் கோவில்

கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.

பொது

 ஆடை, ஆபரண கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரணங்கள் அடங்கிய பல்பொருள் கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.

 கட்டுமான கண்காட்சி

கட்டுமானம் மற்றும் வீடுகளின் உட்கட்டமைப்பை அழகுபடுத்தும் பிரிவிற்கான சிறப்பு கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 பசுமை தோட்ட கண்காட்சி

பசுமை தோட்டம் மற்றும் இயற்கை காட்சிகள் எனும் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: அரங்கம் - 2, சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 பெசி ரீட்ஸ்

கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர்.

 இசை நிகழ்ச்சி

லஷ்மன் ஸ்ருதியின் கவியரசு கண்ணதாசன் காவிய பாடல்கள், மாலை 6:30 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், ஜார்ஜ் டவுன்.

 பாட்டு கச்சேரி

தேமதுர இசை, தலைமை: டி.புருசோத்தமன். பவ்யா ஹரி - பாட்டு, மாலை 5:30 மணி. இடம்: 147, கப்பல் போலு தெரு, எம்.எம். மஹால், பழைய வண்ணாரப்பேட்டை.

 யோகா வகுப்பு

சத்யானந்த யோக மையத்தின் இலவச வகுப்பு துவக்கம், காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி.

 தகை சமூக கூடம்

'உண்டான்' திரையிலும், உரையாடலும், மதியம் 3:00 மணி. இடம்: பெரியாழ்வார் தெரு, கிழக்கு தாம்பரம்.

 ரத்த தானம்

விஜயந்தா பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்தும் ரத்ததான முகாம், காலை 9:00 மணி, இடம்: லயன்ஸ் கிளப் ஆவடி.

 கலந்துரையாடல்

லெவன் திரைப்பட இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ் மற்றும் விடுதலை திரைப்பட கலை இயக்குநர் ஜாக்கி ஆகியோருடன் கலந்துரையாடல், காலை 10:00 மணி, இடம்: பியூர் சினிமா புக் ஷாப், அன்பு நகர், வளசரவாக்கம்.

 சொற்பொழிவு

திருவொற்றியூர் பாரதி பாசறையின் 154ம் மாதத் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: வேல்மாறல், பேசுபவர்: முனைவர் மா.கி.ரமணன், காலை 10:00 மணி, இடம்: திருப்புகழ் சபை, 39/25 கிராமத் தெரு, திருவொற்றியூர்.

 சொற்பொழிவு

சென்னை 200 பிளஸ் அறக்கட்டளை மற்றும் விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில் சொற்பொழிவு - தலைப்பு: உடன் பிறந்த தம்பியரும், உடன் பிறவா தம்பியரும்; உரையாற்றுபவர்: திருப்பூர் கிருஷ்ணன் - மாலை 5:30 மணி. இடம்: விவேகானந்தர் இல்லம், மெரினா.

 நுால் வெளியீடு

நடுவூர் சிவா எழுதிய 'சி.கே.பி.,யின் உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை' நுால் வெளியீடு, பங்கேற்பு: நல்லக்கண்ணு, டி.ஆர்.பாலு, அப்பாவு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், காலை 9:30 மணி. இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை.






      Dinamalar
      Follow us