ADDED : ஏப் 30, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கோவில்
மங்கையர்கரசி நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
திருவேட்டீஸ்வரர் கோவில்
மங்கையர்கரசி நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
வள்ளலார் இல்லம்
மூலிகை தேநீர்- - காலை 7:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. அன்னதானம்- காலை, மதியம், இரவு. இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.
திருமுருகன் திருமண மண்டபம்
கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.