தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (30.10.2025)

இன்று இனிதாக (30.10.2025)

இன்று இனிதாக (30.10.2025)


ADDED : அக் 30, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பேயாழ்வார் ஆஸ்தானம்- - காலை 8:30 மணி. மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - மாலை 4:30 மணி. சாற்றுமுறை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் ஐப்பசி திருவோணம் முன்னிட்டு சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா - காலை 7:30 மணி. சிங்காரவேலர் விடையாற்றி உத்சவம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

முருகன் கோவில் மகா கந்தசஷ்டி விடையாற்றி உத்சவத்தை முன்னிட்டு சொக்கநாதர் மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.

மகாலட்சுமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சதுஸ்தான பூஜை, பூர்ணாஹூதி, சாற்றுமுறை - காலை 7:00 மணி, விசேஷ திருமஞ்சனம் - மாலை 3:00 மணி, சதுஸ்தான அர்ச்சனம், விசேஷ ஹோமங்கள், பிரசாத வினியோகம் - மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

பொது சிறப்பு கல்விக்கடன் முகாம் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் - காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரை. இடம்: லயோலா பொறியியல் கல்லுாரி, நுங்கம்பாக்கம்.

மாதிரி சட்டசபை பள்ளி மாணவர்களின் மாதிரி சட்டசபை நிகழ்வு - காலை 8:15. இடம்: எம்.சி.சி., பள்ளி, சேத்துப்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us