sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக ... (31.01.2026) சென்னை

/

 இன்று இனிதாக ... (31.01.2026) சென்னை

 இன்று இனிதாக ... (31.01.2026) சென்னை

 இன்று இனிதாக ... (31.01.2026) சென்னை


ADDED : ஜன 31, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள், எம்பார் பெரிய மாடவீதி புறப்பாடு - -காலை 5:45 மணி. சாற்றுமறை- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சீனிவாச பெருமாள் கோவில் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயணம் சொற் பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ஹரி கதா சங்கீத உபன்யாசம்: செல்வி ஆதித்யா வெங்கடேஷ் குழுவினர் -- மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம்.

பொது  இலவச கண் மருத்துவ முகாம் என்.என்., கண் மருத்துவமனை - மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: 7/1 மேட்டுக்குப்பம் பிரதான சாலை, மதுரவாயல்.

 சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 புத்தகம் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.

இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்தபடி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.

திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டத்தின், 100வது மாதாந்திர சிந்தனை சாரல் நிகழ்ச்சி - தமிழ்நாடு முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு, 'அறிவை விரிவு செய்' என்ற தலைப்பில் சிறப்புரை - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீசங்கர வித்யா கேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர்.






      Dinamalar
      Follow us